படைப்பாளருடன் ஒரு கலந்துரையாடல்.

மே மாதம் 23-ஆம் தேதி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், முனைவர் பெருந்தேவி அவர்கள், “தற்கால இலக்கியம் ஒரு பார்வை” என்னும் தலைப்பில், 80 மாணவர்களிடம் உரையாற்றினார். இணையம்வழியும் மாணவர்கள் பங்கேற்றனர்.