Home > Student Matters > Indian Performing Arts Programme

Indian Performing Arts Programme


bloggif_586efd984c44a.gif

நிலையத்தில் நடைபெறும் இந்திய நிகழ்கலை வகுப்புகள்

 

இந்தியப் பல்லிசைக் குழு (Indian Orchestra)
இந்திய நடனக் குழு (Indian Dance)
தமிழ் வாய்ப்பாட்டுக் குழு (Tamil Vocal)

 

மாணவர் சேர்க்கை
கல்வி அமைச்சின் பள்ளிகளில் தொடக்கநிலை மூன்று முதல் தொடக்கக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வரை
வகுப்புகள் நடைபெறும் நேரம்
சனிக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை

கட்டணம்:

கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்ளும்
பயிற்சி பெற்ற மாணவர்களின் பங்கேற்பு
நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் வெளிப்புற நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்று நிலையத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
பயிற்றுவிப்பாளர்கள்
தகுதியும் அனுபவமும் மிக்க பயிற்றுநர்கள் இசை, நடனம், வாய்ப்பாட்டு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

பயிற்றுவிப்பாளர்களின் பொறுப்பாளர்

 

திருமதி விக்னேஷ்வரி வடிவழகன்

Mrs Vickneshwari Vadivalagan 

 

குறிப்பு:


இந்திய நிகழ்கலைகள்  பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்வதற்கு நிலையத்தின் 62980781 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.


நன்றி.